Posts

ரஜினியை வச்சி செய்ய என்ன காரணம்? உண்மையிலேயே ரஜினி கீழே விழுந்தாரா? MAN VS WILD நிகழ்ச்சியில் என்னதான் நடந்தது?

Image
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சின்ன சின்ன அசைவுகள் கூட இப்பொழுது பெரிதாக கவனிக்கப்பட்டு வருகிறது. அதிமுக, திமுக தலைவர்கள் இறந்த பிறகு, தம்மிழக அரசியலில் ஒரு பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அடுத்த ஒரு பவர்புல்லான தலைவர் உருவாகும் வரை இந்த எதிர்பார்ப்பு நீடித்துக் கொண்டிருக்கிறது. அசைக்க முடியாத எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் இருந்ததும், அதன் பிறகு அவர் உடல்நிலை கோளாறால் அவதி பட்டு, கடந்த தேர்தல்களில் அவருடைய கட்சி படுதோல்வி அடைந்ததும் அவரை அடுத்த கட்டத்துக்கு நகர முடியாமல் படி செய்துவிட்ட இந்த வேளையில், அடுத்த ரஜினிகாந்த் மட்டுமே தமிழக அரசியலில் ஒரு பெரிய இடத்திற்கு வர முடியும் என்ற உருவாகிக் கொண்டிருக்கிறது. நிலையற்ற செயல்பாடுகளால் ரஜினி ரசிகர்கள் வருத்தம் ரஜினிகாந்தின் செயல்பாடுகள் சில நேரங்களில் அவநம்பிக்கை தருவதாகவே உள்ளது. இதோ அரசியலுக்கு வருகிறேன் என்று கடந்த 20 ஆண்டுகளாக கூறி வந்தவர் மெல்ல மெல்ல அரசியல் களத்தில் குதிப்பதற்கான ஆயத்த ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த போதிலும், கடந்த இரு ஆண்டுகளில் பெரியதாக ஏதும் மாற்றங்களைச் செய்யவில்லை. இருப்பினும் மீடியா விடுவதாக இல்லை. அவ்வப...

பிரபல நடிகையின் தந்தை அதிர்ச்சி மரணம்! குலுங்கி அழுத நடிகை! எதனால் இறந்தார் தெரியுமா? அதிர்ச்சி தகவல் உள்ளே !

Image
பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் அமலாபால். மைனா படத்தின் தமிழுக்கு அறிமுகமானதிலிருந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். இதற்கிடையில் டைரக்டர் விஜய்யை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆறு மாதங்கள் கூட நீடிக்காத அந்த காதல் கல்யாணம், ஒரு வருடத்திற்குள் மண முறிவு வரை சென்றது. தொடர்ந்து படத்தில் வாய்ப்புகள் வருவதால் திருமணம் அதற்கு ஒரு தடையாக இருக்க கூடாது என நினைத்து அவர் விவாகரத்துப் பெற்றார். தற்பொழுது மும்பையில் தனியாக வசித்து வரும் அமலாபால் தொடர்ந்து தனுஷ் படங்களில் இரண்டு படங்கள் நடித்து பரபரப்பை ஏறபடுத்தினார். பிரபல நடிகர் ஒருவருக்கும் அவருக்கும் இடையே காதல் உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசு கிசுக்கப் பட்ட நிலையில், அது வெறும் கிசு கிசுதான். உண்மையில்லை என்பதை அவர்கள் இருவரும் வெளிப்படையாக தெரிவித்து பேட்டியளித்திருந்தார்கள். அதன் பிறகு தமிழ், தெலுங்கு படங்களில் கமிட் ஆன அமலாபால் "ஆடை" படத்தில் நடித்து, இந்திய உலகையே திரும்பி பார்க்க வைத்தார். படத்திற்கு ஏற்றவாறு, ஒரு காட்சியில் ஆடையில்லாமல் நடித்து பெரும் எதிர...

நடிகர் ரஜினிகாந்த் காயம் ! ரசிகர்கள் கவலை ! Man vs Wild ஷூட்டிங்கின் போது நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் !

Image
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்பொழுது புதிய படமொன்றில் நடித்து வருகிறார். சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும் நிலையில்,  இன்று ரஜினிகாந்த்  பியர் க்ரில்ஸ் உடன் பிரபல நிகழ்ச்சியாக 'மேன் vs வைல்டு' என்ற ஷோவில் பங்கேற்றிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக ரஜிகாந்திற்கு சிறிய அளவு காயம் ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி அந்த மேன்-வைல்டு ஷோ ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. முன்னதாக இந்த ஷூட்டிங்க கர்நாடாகவின் பந்திப்பூர் காப்பகத்தில் நடைப்பெற்றது. இதன்போது ரஜினிகாந்திற்கு ஏற்பட்ட காயம் மிக பெரியதாக இல்லை என்றும், அவர் இப்பொழுது நலமாக இருக்கிறார் என்று ஷூட்டிங் குழுவினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து ANI தனது ட்விட்டர் பக்கத்தில் "படபிடிப்பின்போது ரஜினி காந்திற்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் நலமுடன் இருக்கிறார் என்றும் ட்விட் செய்துள்ளனர். மேலும் அந்த விலங்குகள் காப்பாகத்தில் நாளை ஷூட்டிங் நடத்த அனுமதி இல்லை என்றும், 28 மற்றும் 30ம் தேதி ஆறு மணி நேரம் ஷூட்டிங் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும...

பொது வெளியில் பிரபல நடிகையின் தங்கை செய்த அதிர்ச்சி செயல் ! ரசிகர்கள் வீடியோ எடுத்து வெளியீடு !

Image
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் அறிமுகமாகி, பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை திவ்யா. இவர் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள்தான். சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து இரண்டு படங்கள் நடித்து, சினிமா உலகில் தன்னுடைய பெயரையும் பதித்துக் கொண்டவர். தற்பொழுது எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கும் ஸ்ரீ திவ்யாவிற்கு ஸ்ரீரம்யா என்ற தங்கை உண்டு. இவர் தெலுங்கு சினிமாவில் நடித்து புகழ் பெற்றவர். தமிழ் சினிமாவில் ஓரீரு படங்களில் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு தமிழில் யமுனா என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவருக்கும் வாய்ப்கள் இல்லாத நிலையில், தற்பொழுது பரபரப்பான வீடியோ ஒன்று வெளியாகி வைரல் ஆகியுள்ளது. பிரபல நடன இயக்குனருடன் அவர் ஜோடி சேர்ந்து கட்டியணைத்து நடனமாடிய வீடியோ ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அவர்கள் டான்ஸ் ஆடியதை பார்த்த ஆடியன்ஸ் ஒருவரே இவ்வாறான வீடியோவை பதிவாக்கி வெளியிடுள்ளார். வீடியோ இதோ. #sriramya pic.twitter.com/LIpDr6MtTX — Siranjeevi sri (@imjeevi777) January 27, 2020

சார்சை விட கொரனோ வைரஸ் கொடியதா? என்ன சொல்கிறது ரிப்போர்ட்?

Image
அவ்வப்போது சீசனில் மனிதர்களை பாதிக்கும் புதிய வைரஸ் உருவாவதும், அதனால் பீதி அடைந்து மக்கள் அச்சம் கொள்வதும் தொடர்ந்து கொண்டுள்ளது. சீனாஇன் வுஹானில் கடல் உணவு சந்தையிலிருந்து உருவாகியதாக கருதப்படும் கொரோனா வைரஸ் (nCoV) உலகம் முழுவதும் பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 1000 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது. சீனாவில் மட்டும் அதிகமான அளவில் பரவி வரும் இந்த வைரஸ் உலகம் முழுவதும் பராமல் இருக்க அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றால் இதுவரைக்கும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சார்சைவிட பரவல் விகிதம் கொரோனோ வைரஸ் ற்கு உள்ளதால் மேலும் அச்சப்பட வேண்டியதுள்ளது. சார்ஸ் வைரஸ் severe acute respiratory syndrome 2002 - 2003 ஹாங்காங்கில் உருவாகி பிறகு மெல்ல மெல்ல உலகம் முழுவதும் பரவியது. இதனால் 8500 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 1000க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது அதி தீவிரமடைந்து வரும் கொரோனோ வைரஸ் க்கு புதிய தடுப்பு மருந்து ஏதும் இல்லை. ஆன்ட் பயோடிக் மருந்துகள் பாக்டீரீக்களை கட்டுப்ப...

பாகனிடம் அன்பை வெளிப்படுத்த தடுப்பு வேலியை தாண்டும் குட்டி யானை ! பார்ப்பவர் மனதை கவர்ந்த காணொளி இதோ !

Image
செல்லப் பிராணிகள் சில நேரம் அன்பை வெளிப்படுத்த எது வேண்டுமானாலும் செய்யும். குறிப்பிட்ட இடைவெளியில் அதை சந்திக்காமல் இருந்துவிட்டு, திடீரென முன்னே போய் நின்றால் அது அடையும் குதூகலத்திற்கு அளவே இல்லாமல் இருக்கும். தன் அன்பை வெளிப்படுத்த சுற்றி வந்து முட்டி மோதி தள்ளி மேலே விழுந்து புரளும். நாய் போன்ற நன்றியுள்ள பிராணி என்றால் நாக்கால் நக்கி , வாலாட்டி , அது ஒரு தனி பாசையில் பேசும். அந்த வகையில் தாய்லாந்தின் யானைகள் சரணாலயம் ஒன்றில் வசிக்கும் 20 வயது குட்டி யானை ஒன்று, தன்னுடைய பாகனை அன்பால் ஆர தழுவ முயற்சிக்கும் காட்சி ஒன்றினை ட்விட்டர் பக்கத்தில் ஜார்கண்ட் மாநில ராஜ்ய சபா எம்பி நாத்வானி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில்தான் மேற்குறிப்பிட்ட பாசப்போராட்டம் பதிவாக்கப்பட்டுள்ளது. அதில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் யானைப் பாகனை தன்னுடைய துதிக்கையை தோள்பட்டையில் ஒரு தோழனை ப்போன்று போட்டு அந்த குட்டியானை பகிரும் அன்பு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. அவர் யானை குட்டியின் அன்பை ஏற்றவாறு பெயிண்ட் செய்ய, மீண்டும் அது தன்னுடன் அரவணைத்துக்கொள்ள, அங்கிருக்கும் தடுப்பு வேலியின் மீது, ஒர...

வெளிநாட்டில் நடந்த நடிகர் ஜீவா மேட்டர் இதுதான் ! அந்த ஓட்டலில் அவர் அப்படி என்ன தான் செய்தார்? விபரம் உள்ளே !

Image
வெளிநாட்டில் நடிகர் ஜீவா ஹோட்டலில் கைது செய்யப்படார் என்ற செய்தி, நேற்றைய வரை பர பரப்பாக பேசப்பட்டு வந்தது. அவர் அந்த நாட்டு சட்டத்திற்கு  எதிராக அப்படி என்னதான் செய்தார்? எதனால் அவர் தங்கியிருந்த ஹோட்டலை விட்டு வெளியேற்றப்பட்டார் . ஸ்காட்லாந்தில் நடந்தது என்ன? ஜீவாவே அதை விவரிக்கிறார். 83 திரைப்படம்; பாலிவுட் திரைப்பட நடிகர் ரன்வீர் சிங் நடித்து வெளியாக உள்ள படம் 83 திரைப்படம். அவர் நடித்துள்ள அத்திரைப்படத்தில் "பர்ஸ்ட்லுக்" போஸ்டர் நேற்று முந்தைய தினம் வெளியிப்பட்டது. அந்த படத்தில் நம் ஜீவா ஸ்ரீகாந்த் ஆக நடித்துள்ளார். பர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியிட்ட விழாவில், ஸ்காட்லாந்தில் என்ன நடந்தது என்பதை விரிவாக தெரிவித்தார். அவர் அதைப்பற்றி கூறியதாவது. டைரக்டர் விஷ்ணு மூலம் எனக்கு இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் என்னை நடிக்க அணுகிய போது எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அந்த பாத்திரத்தில் நடிக்க நான் உண்மையிலேயே அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். பிறகு ஸ்காட்லாந்தில் முதல் கட்டப்படபடிப்பு தொடங்கியபோது நான் அந்த சம்பவத்தால் இப்படி நடக்க...