Posts

அடோப் போட்டோஷாப் 7 மென்பொருள் டவுன்லோட் செய்ய

Image
போட்டோஷாப் - மென்பொருள் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. இன்றைய காலத்தில் கிராபிக்ஸ் செய்ய பயன்படும் அற்புதமான மென்பொருள் அது. பிளக்ஸ் பேனர் (flex Banner) , திருமண பத்திரிக்கைகள், பத்திரிக்கை அட்டை படங்கள், விதவிதமான மணமக்கள் போட்டோக்கள் (The bride's photos) என அனைத்துவித விஷேசங்களுக்கும் எடுக்கப்படும் புகைப்படங்களை மேலும் அழகூட்ட பயன்படும் மென்பொருள் போட்டோஷாப் . போட்டோ ஸ்டுடியோ (Photo Studio) வைத்துள்ள நண்பர்கள், போட்டோ கிராபர்கள், செல்போனில் படம் எடுப்பவர்கள் என அனைத்து தரப்பினரும் போட்டோஷாப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதில் அடிப்படையான இன்னும் நிறையபேர் பயன்படுத்துவது போட்டோஷாப் 7.0.  சாதாரண பாஸ்போர்ட் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றாலும் ஸ்டுடியோவில் பயன்படுத்துவது போட்டோஷாப் மென்பொருள்தான்.  அப்படிப்பட்ட போட்டோஷாப் 7 மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. அதைப் பயன்படுத்துவதும் மிக எளிதுதான். ஒரு கம்ப்யூட்டர், அதில் போட்டோஷாப் மென்பொருள் இருந்தால் போதும். யாருடைய உதவியும் இன்றி நீங்களே போட்டோஷாப் கற்றுக்கொள்ளலாம்.   போட்டோஷாப் டுடோரியல் லட்சக்கணக்கான போட்டோஷாப் டுடோர...

மால்வேர் புரோகிராம்களை கண்டறியும் மென்பொருள் !

Image
மால்வேர், வைரஸ், ரோஜன் போன்ற தீங்கிழைக்கும் மால்வேர் புரோகிராம்களிலிருந்து பாதுகாத்திட, உங்களது கோப்புகளை உடனடியாக ஸ்கேன் செய்து ஏதேனும் பாதிப்பு உள்ளதா என கண்டறிய உதவும் அருமையான "பவர்புல்" ஆன்டி-மால்வேர் Zemana AntiMalware. இது கணினியில் உள்ள கோப்புளை ஸ்கேன் செய்து,  மால்வேர்புரோகிராம்கள் பாதிப்பு அடைந்த ஃபைல்களை  விரைவில்  கண்டறிந்து நீக்கித்தருகிறது. உங்களது கம்ப்யூட்டரில் பாதிப்பு உள்ளதாக நீங்கள் கருதும் ஃபைலை இதில் அப்லோட் செய்து, ஸ்கேன் செய்து, பாதிப்பை கண்டறிந்து நீக்கலாம். ஷெட்யூல் ஸ்கேன் செய்யும் வசதி: குறிப்பிட்ட நேரத்திற்கு, தானாகவே ஸ்கேன் செய்யும் வசதி இதில் உள்ளது. இதனால் நாளொன்றிற்கு ஒரு முறை உங்கள் கம்ப்யூட்டர் தானாகவே ஸ்கேன் செய்யப்பட்டு, கம்ப்யூட்டர் மால்வேர்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. உங்களது தனிப்பட்ட தகவல்களை திருடும் கடுமையான டிராக்கிங் குக்கீஸ் களை ஸ்கேன் செய்து தகவல்களை திருடுபோகாமல் பாதுகாக்கிறது. பயனுள்ள இந்த மென்பொருள் இலவசமாக (Trial Version) கிடைக்கிறது. டவுன்லோட் செய்ய லிங்க்: Download Free Zemana anti malware Tags: Malware ...

ரேன்சம்வேர் அட்டாக் ரிமூவல் கைடு

Image
உலக நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து வலம் வந்து கொண்டிருக்கும் வைரஸ்   Wanna cry ransomware . இது கம்ப்யூட்டர்களில் உள்ள பைல்கள் அனைத்தையும் என்க்ரிப்ட் செய்து  அழித்து விடுகிறது. இதனால் முக்கியமான டேட்டாகள் இழந்து தவித்து வருகின்றனர். இந்த வைரசானது இதுவரைக்கும் 2 லட்சம் கம்ப்யூட்டர்களை முடக்கியுள்ளது. பள்ளிகள், நிறுவனங்கள், வங்கிகள் என முக்கியமான கம்ப்யூட்டர்களை சைபர் தாக்குதல் நடத்திய இந்த வைரஸ், தாக்கப்பட்ட கம்ப்யூட்டரை ஓப்பன் செய்யும்பொழுது, முடக்கப்பட்ட பைல்களை மீட்க பிணைத்தொகை கேட்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கம்ப்யூட்டர்கள் மட்டுமல்ல, எம்.ஐ.ஆர் ஸ்கேனர் உள்ளிட்ட மருத்துவ சாதனங்களையும் தாக்கவல்லது. வானா க்ரை ரேன்சம்வேர் உங்கள் கம்ப்யூட்டரை தாக்கியுள்ளதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது? டாஸ்க்பாரில் ரைட் கிளிக் செய்து, Start Task Manager என்பதை கிளிக் செய்வதன் மூலம் டாஸ்க் மேனேஜரை ஓப்பன் செய்திடலாம். அதில் "Processes" டேபை கிளிக் செய்து, அதில் புதியதாக ஏதேனும் .exe பைல் ரன் ஆகி கொண்டிருக்கிறதா என பார்ப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலம். வழக்கமான பைல்களிலிருந்து வேறு...

வீடியோ கன்வர்ட்டர் இலவசம் ! மதிப்பு 3000 ரூபாய் !

Image
3000 ரூபாய் பெறுமதியுள்ள வீடியோ கன்வர்ட்டர்  மென்பொருள் - Videomate முற்றிலும் இலவசமாக டவுன்லோட் செய்யலாம். வீடியோ பார்மட் மாற்றிட, வீடியோ டவுன்லோட் செய்து பார்மட் மாற்றிட என என  முக்கிய வேலைகளை செய்திட இந்த மென்பொருள் பயன்படும். எப்படி பெறுவது? கீழுள்ள சுட்டியை கிளிக் செய்யவும். Download Videomate Software For Free  (Give Away) அதில் Giveaway Version என்ற பட்டனை கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் மென்பொருள் தரவிறங்கும்.  அதை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்யவும்.  கீழுள்ள லைசென்ஸ் கீ கொடுத்து ரெஜிஸ்டர் செய்யவும்.  RK91UuxDZkjEslLQDjXbkdN7h-mRRNJMf_xrVVui-FA= அவ்வளவுதான். 3000 ரூபாய் மதிப்புள்ள Video Editor இலவச மென்பொருள் உங்களுக்கு இப்பொழுது இலவசமாக கிடைத்திருக்கும். Tags: Free Giveaway Software, Video Editor, Video Converter, Free Video Editing Software.

கியூட் PDF கிரியேட்டர் இலவசமாய் டவுன்லோட் செய்ய

Image
போர்ட்டபிள் டாகுமெண்ட் கிரியேட்டர் எனப்படும் PDF பைல் உருவாக்குவதற்கு பயன்படும் மிகச்சிறந்த இலவச மென்பொருள் கியூட் பிடிஎப் கிரியேட்டர். இந்த மென்பொருளை கொண்டு ஒரு சில கிளக்குகளில் பிடிஎப் பைலை உருவாக்கிடலாம். கியூட் பிடிஎப் எடிட்டர்: இதைப் பயன்படுத்தி ஒரு பிடிஎப் பைலை விரும்பும் வகையில் எடிட் செய்திடலாம்.  கியூட் பிடிஎப் கன்வர்ட்டர்: ஒரு டாகுமென்ட்டை PDF ஆக கன்வர்ட் செய்யவும், PDF கோப்பை வேறொரு ஃபைலாக கன்வர்ட் செய்ய இந்த வசதி பயன்படுகிறது. டவுன்லோட் செய்ய சுட்டி: Download Free Cute PDF Creator Tags: Free PDF Creator, PDF Converter, PDF Writer, CutePDF writer, CutePDF editor, Cute PDF converter.

கம்ப்யூட்டருக்குத் தேவையான முக்கியமான மென்பொருட்கள்

Image
கம்ப்யூட்டர் சிறப்பாக இயங்கிட, கம்ப்யூட்டரில் முக்கியமாக பயன்படுத்தக் கூடியதுமான மென்பொருட்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் விண்டோஸ் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தக் கூடியவை. தேவையானவர்கள் டவுன்லோட் லிங்க் கிளிக் செய்து "தரவிறக்கம்" செய்துகொள்ளலாம். 1. சி-கிளீனர் - CCleaner இது ஒவ்வொரு கம்ப்யூட்டர் பயனருக்கும் கண்டிப்பாக தேவையான மென்பொருள். சிஸ்டத்தில் இருக்கும் தேவையற்ற "டெம்ப்" பைல்களை அழிக்க இது உதவுகிறது. மேலும் "ரெஜிஸ்ட்ரி" கிளீன் செய்யவும், கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்ட மென்பொருட்களை அன்-இன்ஸ்டால் செய்திடவும் உதவுகிறது. மேலும் பயன்மிக்க வசதிகள் இதில் உள்ளடங்கியுள்ளன. சி-கிளீனர் டவுன்லோட் செய்ய சுட்டி: Download Free CCleaner Software 2. அவாஸ்ட் ஆன்டி வைரஸ் - Avast Free Antivirus கம்ப்யூட்டரில் உள்ள வைரஸ் புரோகிராம்களை நீக்குவதற்கு பயன்படுகிறது. இணையத்தொடர்பில் உள்ள கணினிகளுக்கு வைரஸ் பைல்கள் பரவாமல் தடுப்பதற்கும் இந்த மென்பொருள் பயன்படுகிறது. மால்வேர் தாக்குதல்களிலிருந்தும், கணினியில் உள்ளிடப்படும் தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்திடவும்...

வீடியோ டவுன்லோட் செய்ய மென்பொருள் ! [10000+ Websites ]

Image
பத்தாயிரத்திற்கும் அதிகமான இணையதளங்களிலிருந்து வீடியோவை பதிவிறக்கம் செய்ய பயன்படுகிறது ஓர் அருமையான மென்பொருள் . வீடியோவை டவுன்லோட் செய்வது மட்டுமல்லாமல், ஒரு பார்மட்டிலிருந்து மற்றொரு பார்மட்டிற்கு கன்வர்ட் செய்துகொள்ளும் வசதியும் இதில் உள்ளது.  FreeMakeVideo Downloader எனும் மென்பொருள் வாயிலாக இவை அனைத்தும் சாத்தியமாகிறது.  இந்த மென்பொருளை பற்றி அந்நிறுவனம், Fastest YouTube Video Downloader என குறிப்பிட்டுள்ளது. யுடூபில் உள்ள வீடியோக்களை நிமிட நேரத்திற்குள் டவுன்லோட் செய்து கொடுக்கிறது.  டியூப் மட்டுமல்ல.. இணையத்தில் பிரபலமான வீடியோ வெப்சைட்டுகளான  Facebook, Vimeo, Dailymotion, Twitch, LiveLeak, Veoh போன்றவற்றிலிருந்தும் வீடியோவை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். அது மட்டுமல்ல வேறு இணையதளங்களில் பார்க்கும் எந்த வகை வீடியோவாக இருந்தாலும் இதன் மூலம் டவுன்லோட் செய்துகொள்ள முடியும்.  யூடூப் வீடியோ வெப்சைட்டில் உள்ள  heavy 4K, Full HD, HD போன்ற தரத்தில் உள்ள வீடியோக்களையும் வெகு விரைவாகவும், எளிதாகவும் டவுன்லோட் செய்ய முடியும்.  ஒரு வீடியோவை டவுன்லோட் செ...