Posts

கம்ப்யூட்டர் பழுது ஆகாமல் வைத்துக்கொள்ள 10 டிப்ஸ்

Image
உங்களுடைய கம்ப்யூட்டர் அடிக்கடி ரிப்பேர் ஆகி உங்களுக்கு டென்சன் ஏற்படுத்துகிறதா? இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். ஒரு சில வழிமுறைகளை செயல்படுத்துவதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டர் அடிக்கடி ரிப்பேராகாமல் தடுக்கலாம். உங்களுக்கு கம்ப்யூட்டர் பற்றி ஒன்றுமே தெரியாதென்றாலும் ஒரு சில அடிப்படை விஷயங்களை மட்டும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.  CPU சுத்தம்:  1. கம்ப்யூட்டருக்கு முக்கியமானது CPU. இந்த சிபியூவை மட்டும் நல்லா பராமரிச்சாப் போதுங்க... கண்டிப்பா கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆகிறதிலிருந்து தடுத்திடலாம்.  2. இதை சுத்தமா வைச்சிருக்கிறது நம்மளோட கடமை. தூசி துப்பு அண்டாம வச்சிருக்கணும். தூசிகளை அண்ட விட்டா அது சிபியூக்குள்ள இருக்கிற நுணுக்கமான பகுதிகள்ல புகுந்து ரிப்பேர் செய்திடும். 3. குறிப்பா கம்ப்யூட்டர் ஹீட் ஆகாமல் இருக்கிறதுக்காக உள்ளே வச்சிருக்கிற சின்ன சின்ன பேன்களில் தூசிகள் ஒட்டுச்சுன்னா....அதோட வேகம்  குறைஞ்சிடும். அதனால் அந்த பேன் நல்லாவே சுத்தாதுங்க...அப்படி சுத்தலேன்னா.... சிபியுவோட ஹீட் வெளியில வராம உள்ளேயே இருக்கும். அதனால் சிபியு அதிகம் ஹீட் ஆகிடும்.  4. எந்த பொர...

வைரஸ் அலர்ட்..!

Image
தற்பொழுது கம்ப்யூட்டர்களில் வைரஸ் தாக்குதல் (Virus Affection) என்பது வெகு இயல்பாகவே நடைபெறுகிறது.  நண்பர்களின் பென்டிரைவை உங்கள் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தும்பொழுது,  அல்லது உங்களுடைய பென்டிரைவ் (Pendrive) நண்பர்களுக்கு கொடுத்து, மீண்டும் பயன்படுத்தும்பொழுது,  இணையம் வழியாக... ஒரு இணையதளத்தை திறந்திடும்பொழுது,  இலவச மென்பொருளை டவுன்லோட் செய்திடும்பொழுது, உங்களுக்கு வந்த மின்னஞ்சலைத் திறந்திடும்பொழுது,  மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்ட கோப்பொன்றினைத் திறந்திடும்பொழுது.. இப்படி பல்வேறு வழிமுறைகளில் வைரஸ் கணினியில் நுழைந்துவிடுகிறது. வைரஸ் வந்ததற்கான அறிகுறிகள்:  உங்களுடைய கணினி அப்படியே உறைந்து நின்றுவிடுவது. கணினித் திரையில் வெளிச்சம் மின்னி மின்னி தோன்றுவது... ஏதாவது வேலைகள் செய்திடும்பொழுது திடீரென ஒளி மங்கிப்போய் கணினி அனைந்துவிடுதல்... ஒரு புரோகிராமினைத் திறந்திடும்பொழுது, திரும்ப, திரும்ப அந்த புரோகிராம் திறந்துகொண்டிருத்தல்... கோப்புகள் பதிந்திருக்கும் கோப்புறைகளில் பல்படிம கோப்புகள் தோன்றியிருப்பது.  கோப்புகள் அனைத்தும் அதனுடைய Shortcut காப்பியாக மாற...

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் டர்போ ஸ்மார்ட்போன் !

Image
இந்தியாவின் முன்னிணி மொபைல் தயாரிப்பு நிறுவனமான Micromax புதிய தரமான Canvas Turbo A250 android ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. கண்ணை கவரும் வெள்ளி நிறத்தில் உள்ள இப்போனில் பல்வேறு புதிய நவீன தொழில்நுட்ப வசதிகள் அடங்கியுள்ளன.  இதில் உள்ள சிறப்பம்சங்கள் - 5 அங்குல Full HD Display அமைந்துள்ளது. திரையின் ரெசல்யூசன் 1920க்கு 1080 என்ற விகிதத்தில் அமைந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 1.5GHz MediaTek MT6589T quad-core processor என்ற சூப்பர் செயலி மற்றும் 2GB RAM துணையுடன் இணைந்து விரைவாக செயலாற்றுகிறது.  இதில் அமைந்துள்ள பின்புற கேமிராவின் திறன் 13 Mega pixel. முன்பக்க கேமிராவின் திறன் 5 Mega Pixel ஆகும். ஆண்ட்ராய்ட் 4.2.1 இயங்குதளத்தில் இயங்க கூடிய இப்போனில்  BBM, Opera Mini போன்ற முதன்மை அப்ளிகேஷன்களும் (pre apps) இடம்பெற்றிருப்பதால் இப்போன் சிறப்பான ஸ்மார்ட்போன் அனுபவத்தைக் கொடுக்கிறது.  இப்போனைப் பற்றி மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தலைமை சந்தை நிர்வாகி ஷூபோதிப் பால் கூறியது:  “The launch of Canvas Turbo would be accompanied with our association with Hugh Jackman, one of the...

கீரல் விழாத நோக்கியா ஸ்மார்ட்போன் !

Image
நோக்கியா. இந்த வார்த்தையே உலக மக்களிடம் மிக பிரபலமானது.  செல்போனைக் கண்டுப்பிடித்து பயன்பாட்டு வந்த காலம் முதல் இப்பொழுது வரை நோக்கியாவின் தயாரிப்புகள் என்றுமே சோடை போனதில்லை. ஆனால் சமீப காலத்தில் போட்டி நிறுவனங்களின் அதிவேக வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க சற்றுத் திணறிதான் போனது நோக்கியா. சரியான நிர்வாகத்திறன் இல்லாததால் போட்டியில் பின்னடவை சந்தித்துது நோக்கியா. நோக்கியாவை மீண்டும் முன்னேற்றவும், தன்னுடைய விண்டோஸ் 8 இயங்குதளத்தை நோக்கியா தயாரிப்புகளில் புகுத்தி மக்களிடையே கொண்டு செல்வதற்காகவும், மைக்ரோசாப்ட் நிறுவனமே அதை வாங்கிக்கொண்டது. அதன் பிறகு நோக்கியா நிறுவனம் தற்பொழுது மீண்டும் வெற்றிநடை போட ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் வெளிவந்துள்ள நோக்கியா லூமியா டேப்ளட் சாதனங்களின் விற்பனை வளர்ச்சி அதிகரித்துள்ளதால் நோக்கியா நிறுவனம் புது உத்வேகத்துடன் தனது பயணத்தை தொடங்கி உள்ளது. சமீபத்தில் வெளிவந்த  Nokia 2025 tablet pc விண்டோஸ் இயக்கத்தில் இயங்குவது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்தது.  New Nokia 1320 Tablet PC அதன் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு புதிய டேப்ளட் பி...

சோனி MDR ஹெட்போன்கள் !

Image
சோனி நிறுவனம் சமீபத்தில் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்திக்கொண்டுள்ளது. வாட்டர் ப்ரூப், டஸ்ட் ப்ரூப் போன்கள் (Water Proof Smartphone, Dust Proof Smartphone) என தொடரந்து வெளியிட்ட சோனி நிறுவனம் இப்பொழுது இரண்டு புதிய ஹெட்போன்களை வெளியிட்டுள்ளது. 1.MDR-10RNC Headphone இந்த ஹெட்போனில் இடம்பெற்றுள்ள Noise Cancelling நுட்பம் இரைச்சலில்லாத தெளிவான பாடல்களை கேட்க உதவுகிறது. இந்த Noice Cancelling technology ஆனது விமானம், இரயில் பயணங்களின்போடு 94.1 சதவிகிக இரைச்சலை குறைத்து தெளிவான பாடல் கேட்கும் அனுபவத்தைக் கொடுக்கிறது. 2. MDR-10RBT Headphone இந்த ஹெட்போனானது புளூடூத் மற்றும் NFC -ஐ சப்போர்ட் செய்கிறது. இவைகள் ஒரு 3 in one ஹெட்போன்களாகும். MP3 Player மற்றும் Speaker கள் இவற்றுடன் inbuilt செய்யப்படுடள்ளது. Sony MDR-10RBT ஹெட்போன் NFC நுட்பத்தை ஆதரவு செய்வதால் இத்தொழில்நுட்முள்ள டேப்ளட் பிசி, ஆண்ட்ராய்ட் பிசி, புளூடூத் ஹெட்செட்லிருந்து ஹெட் செட்டிற்கு உடனடியாக பாடல்களைக் கேட்க முடியும். அதே போல ப்ளூடூத் மூலம் தெளிவான செல்போன் அழைப்புகளை கேட்க முடியும். இது aptX மற்றும் AAC cod...

ஜென் அல்ட்ரா FHD ஸ்மார்ட்போன் - சிறப்பம்சங்கள்

Image
Zen Ultrafone 701 FHD with 1.5 GHz quad-core processor, 13mp autofocus camera (specs) ஒரு பிரபலமான செல்போன் தயாரிப்பு நிறுவனம் ZEN. இந்நிறுவனம் தன்னுடைய முதன்மைப் போனை வெளியிட்டுள்ளது. Zen Ultrafone 701 FHD என்ற இப்போனில் பல்வேறு சிறப்புமிக்க வசதிகள் காணப்படுகின்றன.  இதற்கு முன்பு சென் நிறுவனம் தன்னுடைய முதல் HD Android phone ஏப்ரல் மாத்ததிற்கு பின் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து அப்போனின் திருத்திய, மேம்படுத்திய அடுத்த பதிப்பாக அல்ட்ராபோன் 701 எக்ஹெச்டி யை வெளியிட்டுள்ளது. இதில் உள்ள சிறப்பம்சங்கள்: OGS technology உடன் அமைந்த 5 அங்குல IPS டிஸ்பிளே, 1.5GHz கோட்கோர் பிராச்சர், LED Flash வசதியுடன் கூட 13 மெகா பிக்சல் பின்புற கேமிரா, 8 மெகா பிக்சல் திறனுடைய முன்புற கேமரா ஆகியவற்றைப் பெற்றுள்ள இப்போனானது ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. இச்சிறப்பு மிக்க போன் கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூபாய் 17,999. ஆங்கிலத்தில்: Zen Ultrafone 701 FHD smartphone specifications: Android 4.2 Jelly Bean OS 5-inch Full HD IPS OGS display with Corning Gorilla Gla...

10 சிறந்த கம்ப்யூட்டர் குறிப்புகள் !

Image
கம்ப்யூட்டரில் அவசியம் இருக்க வேண்டிய 10 முக்கிய மென்பொருட்கள் பற்றி இங்கு அறிந்துகொள்வோம்.  1. Broadband Speed தெரிந்துகொள்ள.. உங்கள் இணைய இணைப்பின் வேகத்தை அறிந்துகொள்ள Speed Test என்ற தளம் பயன்படுகிறது. இதுபோல நிறைய இணையதளங்கள் உள்ளன. அவற்றின் மூலமும் உங்களுடைய இணைய வேகத்தினை நீங்கள் கண்டறிய முடியும். அத்தகை தளங்களைத் தெரிந்துகொள்ள கூகிள் தேடலில் "Bradband online Test website" எனத் தேடிப் பெறமுடியும்.  கூகிள் தேடல் பாதுகாப்பு வழிமுறைகளைக் கற்றுக்கொடுக்கிறது தொழில்நுட்பம் தளத்தில் உள்ள கூகளில் தேடலில் குழந்தைகள் பாதுக்காப்பு என்ற பதிவு. 2. கம்ப்யூட்டர் என்ற சொல்லின் பொருள்:  அடிக்கடி கம்ப்யூட்டர் Computer என பயன்படுத்தும் வார்த்தைக்கு முழுமையான பொருள் என்னவென்று அறிந்துகொள்வோம். C     என்ற எழுத்து Common O     என்ற எழுத்து Oriented M    என்ற எழுத்து Machine P      என்ற எழுத்து Particularly U     என்ற எழுத்து Used for T     என்ற எழுத்து Trade E     என்ற எழுத்து  Education and R...