Posts

தமிழ் - ஆங்கிலம் - டிக்ஷனரி ஆன்ட்ராய்ட் ஆப்ஸ் !

Image
தமிழ் - ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான பொருளை கண்டறிய உதவுபவை Tamil-English Dictionary Apps . ஸ்மார்ட்போனில் பயன்படுத்தக்கூடிய இந்த செயலிகளில் சில ஆப்லைனில் இயங்க கூடியவை. தமிழ் அரத்தங்கள் மட்டுமல்ல.. தமிழ் ஆங்கிலம் கற்றுக்கொள்ளவும் இந்த செயலிகள் பயனுள்ளவையாக இருக்கும். ஆங்கிலத்தில் நிறைய படித்திருப்போம்.. ஆங்கிலத்தில் உள்ளவற்றிற்கு சரியான பொருளை (Meaning of Words) உணர்ந்திருப்போம். ஆனால்  ஒரு சில ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான தமிழ்வார்த்தை தெரியுமா என்றால் கண்டிப்பாக தெரியாது.  உதாரணமாக Revenue Licence என்றால் அதற்கு 'ரெவின்யூ லைசென்ஸ்' என்பதாக மட்டுமே அர்த்தம் எடுத்துக்கொள்வோம். ஆனால் அதற்குண்டான சரியான தமிழ்ச் சொல் நமக்கு தெரியாது என்பதே உண்மை.  இந்த அப்ளிகேஷன் மூலம் Revenue Licence என்ற இந்த வார்த்தைக்கு 'அரசு வருவாய் உத்தரவுப் பத்திரம்' என்ற அர்த்தத்தையும், தமிழ் வார்த்தையும் எளிதாக தெரிந்துகொள்ள முடியும்.  Top 5 Tamil - English Dictionary: ( தமிழ் - ஆங்கிலம் டிக்சனரி ஆன்ட்ராய் செயலி  )   1.  Tamil to English Dictionary  தமிழிலுள்ள வார்த...

சாம்சங் கேலக்சி எஸ் 5 - ன் சிறப்பம்சங்கள்.

Image
Samsung Galaxy S5 concept specifications and images சாம்சங் கேலக்சி எஸ் 4 ஏற்படுத்திய பரபரப்பு அடங்காததற்கு முன்பே, அடுத்த கட்ட மொபைல் வர்சன் சாம்சங் கேலக்சி எஸ் 5 ஐப் பற்றிய பேச்சுக்கள் அடிப்படத் தொடங்கிவிட்டது. ஆண்ட்ராய்ட் மொபைல் உலகின் முடிசூடா மன்னனாக திகழும் சாம்சங் நிறுவனம், தனது அடுத்த கட்டத் தயாரிப்பான Samsung S 5 பற்றிய பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய Samsung Galaxy S5 ஆப்பிள் நிறுவனத் தயாரிப்பையே மிஞ்சிவிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த சாம்சங் எஸ் 5 -ல் என்னென்ன வசதிகள்தான் உள்ளன என்று பார்ப்போம். சூப்பர் பாதுகாப்பு:  இந்த ஆண்ட்ராய்ட் மொலைப் பிங்கர் பிரிண்ட் செக்யூரிட்டி ஸ்கேனர் (Finger Print Security Scanner) என்ற தொழில்நுட்பத்துடன் வரவிருக்கிறது. இந்த தொழில்நுட்பம், உங்களுடைய அனுமதியில்லாமல் வேறு எந்த நபரும் என்ன செய்தாலும் அதைப் பயன்படுத்தவே முடியாது. உங்களுடைய கைவிரல் ரேகைப் பதியப்பட்டால் மட்டுமே அது செயல்பட ஆரம்பிக்கும். இனி டஸ்ட் பிரச்னை வரவே வராது:  வழக்கமாக ஆண்ட்ராய்ட் வகைப் போன்கள் தூசிகள் மற்றும் நீரின் ஈரப்பத்ததால் கெட்டுவிடும் வாய...

கூகிள் நெக்சஸ் 4 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்.

Image
LG Google Nexus 4 Key Specifications (Features) பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுடன் கூகிள் நிறுவனம் இணைந்து வெளியிடும்  மொபைல்களுக்கு Nexus என்று பெயர். இந்த  வகையான NEXUS வகை போன்கள் இந்தியாவில் தற்பொழுது முதன் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. LG  நிறுவனத்துடன் Google இணைந்து வெளியிட்ட Google Nexus 4 அந்த வகையான மொபைல் போன் ஆகும். இந்த Nexus 4 Android Smartphone -ன் விலை ரூபாய் 25990/-.  அனைத்து ஆண்ட்ராய்ட் அப்டேட்களையும் பெற்றுக்கொள்ள ஏதுவாக இந்த போன் வடிவமைக்கபட்டுள்ளது. இதில் Android 4.2 Jelly Bean Operating system பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் HD Video Recording, LED Flash, Geo-tagging, Auto Focus வசதிகள் இடம்பெற்றுள்ளது. 1.3 MP அளவு கொண்ட முன்புற கேமராவின் மூலம் வீடியோ சாட்டிங்க செய்ய முடியும். 4.7-Inch HD TFT LCD Capacitive touch Screen உடன் மல்டி டச் (Multi-Touch) வசதியும் இடம்பெற்றுள்ளது. கூடுதலாக Accelerometer, Proximity, Compass, Gyro போன்ற சென்சார்களை (உணரிகள்) பெற்றிருக்கிறது. 1.5 GHz Quad-core Processor மற்றும் 2GB RAM உடன் இன்டர்னல் மெமரி 16 GB /32GB Mic...

விரைவாக வீடியோக்களை காண மென்பொருள்

Image
Software for Watching Video with Continuation and Quickly இணையவேகம் குறைவாக உள்ள கணினிகள்(Low speed internet connection) யூடியூப் போன்ற வீடியோ தளங்களிலிருந்து வீடியோக்களை பார்ப்பது என்பது சிரமமான விஷயம்.  காரணம் குறைந்த வேகம் கொண்ட இணைய இணைப்புகளில் வீடியோ பைல்கள் தரவிறங்குவது மிகக் குறைந்த வேகத்திலேயே நடைபெறும்.  இதனால் வீடியோ பிளே ஆகும்போது விட்டு விட்டு ஓடும். அதாவது சற்று நேர இடைவெளி விட்டு விட்டு ஓடும். இதனால் ஒரு வீடியோவை முழுமையாக, தொடர்ச்சியாக பார்க்க முடியாது. ஒரு வீடியோவை முழுமையாக பார்த்த திருப்தியைத் தராது. இது வீடியோவை பார்ப்பவர்களுக்கு எரிச்சலை ஏற்படும்.  தொடர்ச்சியாக இடைவிடாது குறைந்த வேகம் கொண்ட இணைய இணைப்புகளில் வீடியோக்களைப் பார்க்க மென்பொருள்கள் (Software for Quick  and continue watching) உதவுகின்றன.  இவைகள் உங்கள் கணனியில் உள்ள வலைஉலவியில் ஒரு புரோகிராமை இன்ஸ்டால் செய்கிறது. இந்த புரோகிராம் இணையத்தில் காண விரும்பும் வீடியோ கோப்புகள் கணினியில் தேக்கப்பட்டு கிடைப்பதில் உள்ள பிரச்னைகளை சரிசெய்து, விரைவாக வீடியோ கோப்புகள் கணினியில் தேக்கப்பட்டு க...

ஸ்ட்ரீமிங் வெப்சைட்டிலிருந்து ஆடியோ ரெக்கார்ட் செய்திட மென்பொருள்

Image
FM Radio Website, Google Music போன்ற ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் பாடல்களை கேட்க மட்டுமே முடியும். அதில் Play ஆகும் பாடல்கள் (Songs) நாம் விரும்பினாலும், அதைத் தரவிறக்கம் செய்ய முடியாது.  அதுபோன்று உள்ள Streaming தளத்திலிருந்து பாடல்களைக் கேட்கும்பொழுது, அவற்றை ஒரு தொகுப்பாக டவுன்லோட் செய்து மீண்டும், விரும்புபோது கேட்டு மகிழலாம். ஒருமுறைத் தரவிறக்கம் செய்து வைத்துக்கொண்டால் மீண்டும் ஆன்லைனில் சென்று அதைக் கேட்கத் தேவையில்லை. ஆப்லைனிலேயே அந்த பாடல்களை உங்கள் கணினியின் மூலம் கேட்டு மகிழலாம்.  இதுபோன்று ஸ்ட்ரீமிங் தளங்களிலிருந்து ஆடியோக்களை ரெக்கார்ட் செய்ய மென்பொருளின் பெயர் AD Sound Recorder .  இந்த மென்பொருளைப் பயன்படுத்தி எந்த வகையான ஸ்டீரீமிங் வெப்சைட்களிலிருந்தும் ஆடியோ ரெக்கார்ட் செய்து அவற்றை கணினியில் சேமித்து மகிழலாம்.  AD Sound Recorder மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய இணைப்புச் சுட்டி: Download AD Sound Recorder மென்பொருளைப் பயன்படுத்தும் விதம்:  மென்பொருளைத் தரவிறக்கம் செய்து நிறுவவும். (Download and Install ) மென்பொருளை செயற்படுத்தவும். (Open AD Soun...

வெற்றுப் போல்டர்களை அழிக்க மென்பொருள்

Image
தொடர்ந்து பல வருடமாக பயன்படுத்தப்பட்டு வரும் கணினியில் பல்வேறு Empty Folder களை உருவாகி இருக்கும். வெற்றுப் போல்டர்கள் கணினியில் இரண்டு விதத்தில் உருவாக வாய்ப்பு உண்டு. ஒன்று நாமாகவே உருவாக்குவது. மற்றொன்று தேவையில்லாத மென்பொருளை கணினியிலிருந்து நீக்கும்போது அம்மென்பொருள் தொடர்புடைய காலியான போல்டர்கள் கணினியிலிருந்து நீங்காமல் அப்படியே இருப்பது. அவ்வாறு உருவான போல்டர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பதால் அவற்றை கவனிக்காமல் விட்டுவிடுவோம்.. இதுவே சில வருடங்களில் இவ்வாறு உருவான வெற்றுப் போல்டர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடும். ஒன்றிரண்டு போல்டர்கள் எனில் அவற்றைத் தேடி அழித்துவிடலாம். அதுவே நூறு, நூற்றைம்பது என எண்ணிக்கையில் அதிகமானால் அவற்றை அனைத்தையுமே தேடி அழிப்பது என்பது முடியாத செயல்.  பிரச்னை என்னவெனில் இதுபோன்று கணனியில் உருவான வெற்றுப் போல்டர்கள் கண்டுபிடித்து அழிப்பதுதான். இந்த சிக்கலை தீர்க்க உதவுகிறது ஒரு அருமையான மென்பொருள்: Remove Empty Directories என்ற இந்த மென்பொருள் விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படக்கூடியது.  இந்த மென்பொருளைத் தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொ...

கணினியில் கோப்புகளை மீட்டெடுக்க (Recover) உதவும் மென்பொருள்

Image
File Recover Software Recuva New Edition கணினியில் அழிக்கப்பட்ட கோப்புகளை (Files) மீட்டெடுக்கப் பயன்படும் மென்பொருளில் முதன்மையானதும் சிறப்பானதும் ரெகுவா மென்பொருள் ஆகும். இந்த ரெகுவா மென்பொருள் தரத்திலும் கோப்புகளை மீட்டெடுப்பதில் மிகச்சிறப்பாக செயல்படுகிறது. தற்பொழுது ரெகுவா file recover software - ன் புதிய பதிப்பு வெளிவந்துள்ளது. Recuva  file recover software Features: இது கணினியிலுள்ள ரீசைக்கிள் பின்னிலிருந்து அழிக்கப்பட்ட கோப்புகளை மீட்டெடுக்கும். டிஜிட்டல் கேமரா மெமரியிலிருந்து டெலீட் செய்யப்பட்ட படங்களையும் மீட்டெடுக்கும். ஐபாட் சாதனங்களிலிருந்து அழிக்கப்பட்ட கோப்புகளை மீட்டெடுக்கும். Mp3 Player கார்ட்களிலிருந்து நீக்கப்பட்ட கோப்புகளை மீட்டெடுக்கும். கணனியில் வைரஸால் பாதிக்கப்பட்ட கோப்புகளைக் கூட இது மீட்டெடுக்கும். மிகச்சிறந்த பயனர் இடைமுகம்  கொண்டது. பயன்படுத்த எளிதானது. மென்பொருளை பயன்படுத்தும் விதம்: மென்பொருளை இயக்கி இதிலுள்ள SCAN ஆப்சனை கிளிக் செய்தால் போதும். உடனே கணனியில் உள்ள எந்தெந்த வகையான கோப்புகளை மீட்டெடுக்க முடியும் என்ற பட்டியலைக் காட்டும். நீங்கள் விரும...