Posts

தேடினால் எல்லாம் கிடைக்கும். தேடல்களுக்கு கூகிளின் புதிய தேடல் தளம்..!!

Image
தேடல்களுக்கென்று தனிச்சிறப்பு இடத்தினைப் பெற்றிருப்பது கூகிள்  இணையதளம்.   இந்நிறுவனம் புதியதொரு  தேடல் இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது.  முகவரி www.wdyl.com. what do you love? என்பதின் சுருக்கம்தான் wdyl.com. இத்தளத்தின் சிறப்பம்சங்கள்: இந்த தளத்திற்கு சென்று நாம் எந்த ஒரு வார்த்தையைக் கொடுத்துத் தேடினாலும் உடனடி முடிவுகளை நமக்கு அள்ளி வீசுகிறது. இதென்ன புதுசு என்கறீர்களா?  ஆம். புதுசுதான் நண்பர்களே..! கூகுள் வழங்கும் சேவைகளாக கூகிள்மேப்ஸ், கூகுள் காலண்டர்(google calander), கூகுள் லேப்ஸ்(google labs), யூடியூப்(you tube), பிளாக்(blog) போன்றவைகளிலிருந்து முடிவுகளை ஒரே நேரத்தில் தேடி தருகிறது. இதற்கு நாம் கூகிளில் சர்ச் செய்தால் ஏதாவது ஒன்றை மட்டுமே அதாவது, web search மட்டுமே காட்டும். வேண்டுமானால் அதை நாம் மாற்றிக்கொள்ளலாம். ஆனால் இத்தளத்தில் தனது அனைத்து சேவை தளங்கிலிருந்தும் முடிவுகளை காட்டி நம்மை அசத்துகிறது. இந்த முகவரியை கிளிக் www.wdyl.com செய்து நீங்களும் உங்களுக்குத் தேவையான முடிவுகளைப் பெற்று பயன்பெறுங்கள்.. நன்றி நண்பர்கள் மேலும் ஒரு புதிய பதி...

mobile phone -ல் மின்னஞ்சல் அறிவிப்புகளைப் பெற ஒரு தளம்..!!

Image
நாம் எப்பொழுதும் இணையத்திலேயே இணைந்திருக்ககூடிய  சூழல் இல்லாமல் போகலாம் அல்லவா?. அப்படிப்பட்ட தருணங்களில் நமக்கு வரும் முக்கிய மின்னஞ்சல் எப்படி பார்ப்பது? இதற்காகவே இந்த தளம் உங்களுக்கு உதவுகிறது.. அதன் பெயர் way2sms . இந்த தளத்தில் நீங்கள் நுழைந்து உங்கள் கணக்கு ஒன்றைத்தொடங்கிக்கொள்ளுங்கள். கணக்கைத் தொடங்க இந்த சுட்டியைப்பயன்படுத்தவும். http://wwwg.way2sms.com/jsp/UserRegistration.jsp   இந்த தளத்தின் மூலம் இலவச எஸ்.எம்.எஸ் களையும் அனுப்பலாம். இதில் இணைந்து கணக்கை பதிவு செய்துகொண்டால்.. நமக்கு மின்னஞ்சல் அறிவிப்பு(E-mail alert) நமது மொபைல் போனுக்கு வந்துவிடும். சப்ஜக்ட்(subject) மற்றும் யார் அனுப்பியவர் என்ற தகவலும் நமக்குத் தெரிந்துவிடுவதால் உடனே நமது மின்னஞ்சலை மொபைலியே சென்று பார்த்துக்கொள்ளலாம்.  மிக முக்கியமான மின்னஞ்சல்களை தவறாமல் பார்ப்பதற்கு இந்த மின்னஞ்சல் அறிவிப்பு மிகவும் பயன்படும். இந்த தளத்தை பயன்படுத்த முதலில் அதில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.  இதில் உள்ள சிறப்பம்சங்கள்: Send Free SMS to any mobile in India(இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் எஸ்.எம்.எஸ் ...

pendrive ல் திறக்கமுடியாத பைல்களையும் திறக்க கூடிய இலவச மென்பொருள்

நாம் அடிக்கடி கணினியில் பயன்படுத்தும் ஒரு (external device) சாதனம் USB என்று சொல்லப்படுகிற பென்டிரைவ். இந்த பென்டிரைவின் மூலம் நாம் அதிக தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்ல்லாம்.. இந்த வசதியைத் தரும் பென்டிரைவ் சில சமயங்களில் படுத்துவதுண்டு. சில சமயம் அதிலுள்ள பைல்களை திறக்க முடியாமல் போகலாம்..அப்படி திறக்க முற்படும்போது பிழை செய்தி(Error message) வரும். இந்த சங்கடத்தைத் தீர்க்கவே இம்மென்பொருள் நமக்கு உதவுகிறது.. இது முற்றிலும் இலவசம். மேலும் portable version ஆகவும் பெறலாம்.. மென்பொருளை தரவிறக்க இந்த முகவரியை கிளிக் செய்யவும்: http://www.usbalert.nl/usbalert/download.php மேற்காணும் தளத்தில் சென்று உங்களுக்குத் தேவையான இம்மென்பொருளை நீங்கள் தரவிறக்கி அதை உங்கள் கணினியில் நிறுவிக்க்கொள்ளுங்கள்.. இங்கு போர்ட்டபிள் வெர்சன் என்பதை கிளிக் செய்தும் தறவிரக்கிக்கொள்ளலாம் என்பது ஒரு சிறப்புத் தகவல். தரவிறக்கு மென்பொருளை இயக்கியதும் டாஸ்க்பாரில் USB Alert என்ற செய்தி கிடைக்கும்.  நாம் pen Drive-ல் தகவல்களை சேமித்து முடித்தபின் USB alert Icon -ஐ கிளிச் செய்து E...

autorun.inf கோப்பை நீக்க, கணினியின் வேகத்தை அதிகரிக்க இலவச மென்பொருள்

முதலில் autorun.inf கோப்பு என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம் நண்பர்களே..!. இந்த வகை கோப்புகள் நாம் பயன்படுத்தும் pendrive, CD, மற்றும் DVD போன்றவைகள் தானாகவே இயங்க எழுதப்பட்டுள்ள கோப்புகள் ஆகும். உதாரணத்துக்கு நாம் பென் டிரைவை கணினியில் செருகியவுடனேயே ஆட்டோ ரன் ஆகிறது அல்லவா? அதற்கான கோப்புதான் இவை. இது ஆட்டோமேட்டிக்காகவே APPLICATION அல்லது exe  கோப்புகளை இயக்கிவிடும் வல்லமைப் பெற்ற  ஒரு கோப்பு ஆகும். இதன் நிரல் வரிகள் இப்படி இருக்கும். [autorun] open=autorun.exe icon=autorun.ico இது ஒரு வைரஸ் கோப்பும் அல்ல. ஆனால் வைரஸ்கள் இந்த கோப்புகளின் வழியேதான் மற்ற டிரைவர்களுக்கும் விரைவில் பரவுகின்றன. பிறகு வைரஸ் நமது கணினியில் பலமடங்கு பெருகி கணினியின் வேகத்தை தன் கட்டுப்பாட்டில் வைக்கும்.. இதனால் கணினி மிகவும் மந்தமாக செயல்படும். அல்லது சில வேளைகளில் முடங்கிவிடும். இந்த பிரச்னையை தீர்க்க ஒரு எளிய இலவசமான மென்பொருள் உள்ளது. இதன் சிறப்புகள்: அ. Autorun.inf கோப்புகள் அனைத்தையும் நீக்குகிறது. ஆ. விண்டோஸின் Attributes திரும்பவும் மீட்டெடுக்கிறது. இ. Registry Disabled ஈ. ஆட்டோ பிளே ...

இணைய திருடர்களிடமிருந்து (Hackers)தப்பிக்க..!!

Image
இப்போதெல்லாம் நாம் அடிக்கடி கேள்விப்படும் வார்த்தை இந்த 'ஹாக்கிங்' 'ஹாக்கர்ஸ்'.  இணையத்தில் இன்று பரவலாகவே தினம் தினம் ஒரு சிலரது கணக்குகள் களவாடப்படுவது என்பது சாதாரணமாகிவிட்டது. நம்முடைய பர்சனல் கணியிலிருந்து தகவல்களை திருடுவது.. பார்ஸ்வேர்ட்டை திருடி மாற்றுவது.. இன்னும் ரகசிய தகவல்கள் ஏதேனும் இருந்தால் அதை திருடி விற்பது இப்படி பல விஷயங்கள் நடந்துகொண்டிருக்கிறது. இத்தகைய இணையவழி திருட்டுக்குத்தான் ஹாக்கிங்(hacking) என்று பெயர்.. இந்த திருட்டை செய்பவர்களுக்கு (Hackers) என்று பெயர். சரி ஹாக், ஹாக்கர்ஸ் என்ற வார்த்தைகளுக்கு விளக்கம் போதுமென்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட திருடர்கள் நம்முடைய கணக்கை எப்படி திருடுகின்றனர்? எப்படி நமது சொந்த தகவல்கள் நம்மிடமிருந்து திருடப்படுகிறது என்பதைப் பார்ப்போம். keyloggers என்றொரு மென்பொருள் உள்ளது. இதன் பணி என்ன தெரியுமா? நம்முடைய கணினியில் நாம் உள்ளிடும் பாஸ்வேர்ட்களை சேமித்து அதை ஒரு கோப்பாக மாற்றி மூன்றாம் நபருக்கு அனுப்புவதுதான். இத்தகைய keyloggers இரண்டு வகையில் இருக்கிறது.. ஒன்று: ஹார்ட்வேர் கீ லாகர்ஸ் (Hardware Keyloggers),   ...

Pendrive-வை பாதுகாப்பாக கையாள புதிய மென்பொருள்..!!

நாம் அடிக்கடி கணினியில் பயன்படுத்தும் ஒரு external device சாதனம் USB என்று சொல்லப்படுகிற பென்டிரைவ். இந்த பென்டிரைவின் மூலம் நாம் அதிக தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்ல்லாம்.. இந்த வசதியைத் தரும் பென்டிரைவ் சில சமயங்களில் பைல்களை ஓப்பன் செய்யமுடியாமல் படுத்துவதுண்டு. சில சமயம் அதிலுள்ள பைல்களை திறக்க முடியாமல் போகலாம்..அப்படி திறக்க முற்படும்போது பிழை செய்தி(Error message) வரும். இந்த சங்கடத்தைத் தீர்க்கவே இம்மென்பொருள் நமக்கு உதவுகிறது.. இது முற்றிலும் இலவசம். மேலும் portable version ஆகவும் பெறலாம்.. மென்பொருளை தரவிறக்க இந்த முகவரியை கிளிக் செய்யவும்: http://www.usbalert.nl/usbalert/download.php மேற்காணும் தளத்தில் சென்று உங்களுக்குத் தேவையான இம்மென்பொருளை நீங்கள் தரவிறக்கி அதை உங்கள் கணினியில் நிறுவிக்க்கொள்ளுங்கள்.. இங்கு போர்ட்டபிள் வெர்சன் என்பதை கிளிக் செய்தும் தறவிரக்கிக்கொள்ளலாம் என்பது ஒரு சிறப்புத் தகவல். தரவிறக்கு மென்பொருளை இயக்கியதும் டாஸ்க்பாரில் USB Alert என்ற செய்தி கிடைக்கும்.  நாம் pen Drive-ல் தகவல்களை சேமித்து முடித்தபின் USB al...

போல்டர் அல்லது ஃபைல் மறைத்து வைக்க ட்ரிக் !

Image
எந்த ஒரு சாப்ட்வேர்(software) இல்லாமலேயே உங்கள் ரகசிய கோப்புகள் ( secret folder s) அடங்கிய போல்டர்களை மறைக்க சுலபமான வழியை நான் உங்களுக்கு சொல்லித்தருகிறேன். ஆம் இனிய நெஞ்சங்களே..இனி நீங்கள் எந்த ஒரு மென்பொருள்(software) துணையுமின்றி உங்களுடைய ரகசிய கோப்புகள் அடங்கிய போல்டர்களை மறைக்கலாம். இதோ அதற்கான சுலப வழி ஒன்றை சொல்லப்போகிறேன். முதல் வழி: Start==>RUN==>cmd அதாவது start button அழுத்தி அதில் ரன் என்பதை தேர்ந்தெடுக்கவும்.. தோன்றும் ரன் விண்டோவில் cmd என்று தட்டச்சிடுங்கள். Command Prompt விண்டோ ஓப்பன் ஆகும்.. அதில்  D: என தட்டச்சிடுங்கள்.  மறைக்க வேண்டிய போல்டர் உள்ள டிரைவின்(D,E,F) பெயரை உள்ளிடவும். E டிரைவில் வைத்திருந்தால் E: என உள்ளிட்டு என்டர் தட்டுங்கள். D என்றால் D: என தட்டச்சிட்டு என்டர் பட்டன் தட்டுங்கள். இப்போது D:/> இவ்வாறு தோன்றும். அதனருகில் இடைவெளி இல்லாமல் attrib +h +s foldername அதாவது இப்படி இருக்க வேண்டும்   D:/>attrib +h +s foldername   (இங்கு folder name என்பதற்கு பதில் நீங்கள் மறைக்க விரும்பும் போல்டரின் பெயரைக் கொடுக்கவும். உதாரண...