கணிப்பொறி மென்பொருள் - ஓர் எளிய விளக்கம் !

மென்பொருள்/கணினி மென்பொருள் / கணிப்பொறி மென்பொருள் [Computer Software] மென்பொருள் என்பது கம்ப்யூட்டர் மட்டும் படிக்கவும் எழுதவும் கூடிய மொழியில் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் தரவுகளின் தொகுப்பாகும். இந்த சொற்பதம் வன்பொருள் (Hardware) (உடலியில் சாதனங்கள்) என்பதற்கு எதிர்பதமாக இருக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டது. அதாவது கண்ணுக்கு புலனாகதது என்பதை குறிக்கிறது. மென்பொருள் வகைகள் - Variety of Menporul கணினியின் பயன்படும் விதம் அடிப்படையில் இதை மூன்று வகையாக பிரிக்கின்றனர். 1. அமைப்பு மென்பொருள் 2. நிரலாக்க மென்பொருள் (Program Software) 3. பயன்பாட்டு மென்பொருள். அமைப்பு மென்பொருள்: இது கணிப்பொறியில் உள்ள வன்பொருளையும், அதன் அமைப்பையும் செயல்படுத்த உதவுகிறது. அமைப்பு மென்பொருள் அமைப்பு மென்பொருள் கணிப்பொறி வன்பொருளையும் கணிப்பொறி அமைப்பையும் செயல்படுத்த உதவுகிறது. இது பின்வரும் இணைகளை உள்ளடக்கியிருக்கிறது: சாதன இயக்கிகள் இயங்கு தளம் சர்வர்கள் பயனீடுகள் விண்டோ சிஸ்டம்ஸ் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட கணினியின் விவரங்கள் தொடர்ந்து சிக்கலானதாகவே இருப்பதிலிருந்து பயன்பாடுகள் நிரலாக்கு...