iTunes ரெகவரி - பேக்கப் சாப்ட்வேர்

ஐபோன் , ஐபேட், ஐபாட் சாதனங்களில் டெலீட் செய்யப்பட்ட போட்டோஸ், நோட்ஸ், வாட்சப், கான்டாக்ட்ஸ், எஸ்எம்ஸ், வீடியோ போன்றவற்றை மீட்க உதவுகிறது iTunes Backup Extractor 1.3.1.8 மென்பொருள் . இதன் விலை 69 டாலர். இந்திய ரூபாயில் Rs. 4500. ஐபோனில் தவறுதலாக அழிக்கப்பட்ட பைல்கள், டேமேஜ் ஆன டேட்டாஸ், ஐடியூன் பேக்கப்பில் இருக்கும் குறிப்பிட்ட பைல்கள் என அனைத்தும் எக்ஸ்ட்ராக்ட் செய்து தருகிறது. தவறுதலாக அழித்துவிட்டோம், ஃபைல்கள் அழிந்து விட்டது என்ற கவலை இனி இல்லை. இந்த ஐபோன் ஐடியூன் எக்ஸ்ட்ராக்டர் மென்பொருள் இருந்தால் போதும், இழந்த அனைத்தையும் மீட்டுவிடலாம். இது முற்றிலும் இலவசமாக Life Time License உடன் கிடைக்கிறது. ஐடீயூன் எக்ஸ்ட்ராக்டர் இலவசமாக டவுன்லோட் செய்ய சுட்டி: Download 7thShare iTunes Backup Extractor 1.3.1.8 7thShare iTunes Backup Extractor 1.3.1.8 (lifetime license) The best 7thShare iTunes Backup Extractor can help you to extract and restore deleted iPhone/iPad/iPod photos, notes, WhatsApp, contacts, SMS, videos, and more data from iTunes backup files. Bac...