சிறந்த ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்கள் !

கம்ப்யூட்டர் இயங்குவதற்கு கண்டிப்பாக OS இருப்பதை போல, இன்டர்நெட் பயன்படுத்தும் ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் அவசியம் ஒரு ஆன்டி வைரஸ் மென்பொருள் இருக்க வேண்டும். தற்காலத்தில் இணையம் வழியாகவே அதிக வைரஸ்கள் பரவுகிறது. அதைத் தடுக்க நிச்சயமாக ஏதேனும் ஒரு ஆன்டி வைரஸ் மென்பொருள் இருந்தாக வேண்டும். நிறைய ஆன்டி வைரஸ் மென்பொருட்கள் இருந்திடினும் அதில் சிறந்த மென்பொருள்கள் 5 இங்கு வரிசைப்படுத்தியுள்ளோம். டவுன்லோட் செய்து கம்ப்யூட்டரை வைரஸ் தாக்குதலிலிருந்து பாதுகாத்திடுங்கள்: 1. Bitdefender Free Edition பிட்டிபென்டர் ஆன்ட்டி வைரஸ் இலவசமாக கிடைக்கிறது. அனைத்து Home computer களிலும் இது செயல்படும். டவுன்லோட் செய்ய லிங்க்: Download Bitdefender Free Edition 2. Avira Free Antivirus 2016 இலவச ஆன்ட்ரி வைரஸ் மென்பொருள் அவிரா 2016 மிகச்சிறந்து தொழில்நுட்பம் கொண்டது. கம்ப்யூட்டர் பாதிக்கும் வைரஸ், மால்வேர் போன்ற நிரல்களை கண்டறிந்து அழிக்கிறது. டவுன்லோட் செய்ய லிங்க்: Download Avira Free Antivirus 2016 3. AVG Anti-Virus Free 2016 மற்றுமொரு பிரபலமான ஆன்ட் வைரஸ் டூலம் AVG. இதன் 2016 இலவச பதிப்பை இங்க...