ஆன்ட்ராய்ட் போனில் அவசியம் இருக்க வேண்டிய ஆப்ஸ் !

NewsHunt: India news and Jobs தமிழ்மொழி உட்பட இந்திய மொழிகள் அனைத்திலும் செய்திகளை அறிந்துகொள்ள இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது. இதில் வேலைவாய்ப்புச் செய்திகளும் அடங்கும். NewsHunt is a India's No 1 Mobile Newspaper app brings together the News from 75+ regional newspapers, and the best jobs from India. MP3 Cutter: இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி Mp3 பாடல்களை நறுக்கிக்கொள்ளலாம். செல்போன்களுக்குத் தேவையான ரிங்டோன்களை, உங்களுக்குப் பிடித்தமான பாடல்களிலிருந்து நீங்களே வேண்டிய பகுதியை "கட்" செய்து பெற்றக்கொள்ளலாம். ரிங்டோன்களுக்காக இனி இணையத்தில் தேட வேண்டிய அவசியமில்லாமல் செய்துவிட்டது இந்த அப்ளிகேஷன். Cut the best part of your MP3 song and use it as your ringtone. The cut results are stored in SDcard or media or audio. Indian Train Status: இது கட்டாயம் உங்கள் ஆண்ட்ராய் போனில் இருக்க வேண்டியது அவசியம். இந்திய ரயில்களின் வருகை நேரம், புறப்படும் நேரம் மற்றும் ரயில்வேயின் கால அட்டவணையை அறிந்துகொள்ள பயன்படுகிறது இந்த சிறப்பு வாய்ந்த அப்ளிகேஷன். Quick and Easy access to live runnin...