ஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி? கால் ரெக்கார்ட் செய்ய உதவும் செயலிகள் !

UPDATE: ஆண்ட்ராய்ட் போனில் பல்வேறு வசதிகள் வந்துவிட்டன. அதை ஒரு "மினி கம்ப்யூட்டர்" ஆகவே இப்பொழுது பயன்படுத்தலாம். அந்தளவிற்கு மேம்படுத்தப்பட்டு சிறப்பான பயன்பாட்டு சாதனமாக அது விளங்குகிறது. அந்த வகையில் ஆன்ட்ராய்ட் போனில் call record செய்யவென தனி app களை பயன்படுத்தத் தேவையில்லை. தற்பொழுது வெளிவரும் புதிய மாடல் போன்களில் அந்த வசதி போனிலேயே தரப்பட்டுள்ளது. ஒருவருக்கு போன் செய்யும்பொழுது அல்லது உங்களுக்கு போன் கால் வரும்பொழுது திரையில் காட்டும் Record Call ஆப்சனை செயல்படுத்துவதன் மூலம் போன் கால் ரெக்கார்ட் செய்யயலாம். அவ்வாறு ரெக்கார்ட் செய்த கால்களை சேமித்திட உங்களுடைய போனில் போதுமான அளவிற்கு Storage Free (internal memory) ஆக இருக்க வேண்டும். அல்லது External Memory யில் STD Card ஒன்றினை பயன்படுத்த வேண்டும். அப்பொழுது நீங்கள் சேமிக்கும் தகவல்கள் Recorded Calls உட்பட அதில் பதிவாகும். வாசிக்க: ஸ்மார்ட்போன் மூலம் BP, Blood Sugar பார்த்திட உதவும் செயலி இது தவிர கீழுள்ள Call Record Apps களையும் பயன்படுத்தலாம். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தனிப்பயன் கொண்டுள்ளது. கூடுதல் வசதிகளுடன் கிடைக...