தமிழ் - ஆங்கிலம் - டிக்ஷனரி ஆன்ட்ராய்ட் ஆப்ஸ் !
 
தமிழ் - ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான பொருளை கண்டறிய உதவுபவை Tamil-English Dictionary Apps . ஸ்மார்ட்போனில் பயன்படுத்தக்கூடிய இந்த செயலிகளில் சில ஆப்லைனில் இயங்க கூடியவை. தமிழ் அரத்தங்கள் மட்டுமல்ல.. தமிழ் ஆங்கிலம் கற்றுக்கொள்ளவும் இந்த செயலிகள் பயனுள்ளவையாக இருக்கும். ஆங்கிலத்தில் நிறைய படித்திருப்போம்.. ஆங்கிலத்தில் உள்ளவற்றிற்கு சரியான பொருளை (Meaning of Words) உணர்ந்திருப்போம். ஆனால்  ஒரு சில ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான தமிழ்வார்த்தை தெரியுமா என்றால் கண்டிப்பாக தெரியாது.  உதாரணமாக Revenue Licence என்றால் அதற்கு 'ரெவின்யூ லைசென்ஸ்' என்பதாக மட்டுமே அர்த்தம் எடுத்துக்கொள்வோம். ஆனால் அதற்குண்டான சரியான தமிழ்ச் சொல் நமக்கு தெரியாது என்பதே உண்மை.  இந்த அப்ளிகேஷன் மூலம் Revenue Licence  என்ற இந்த வார்த்தைக்கு 'அரசு வருவாய் உத்தரவுப் பத்திரம்' என்ற அர்த்தத்தையும், தமிழ் வார்த்தையும் எளிதாக தெரிந்துகொள்ள முடியும்.  Top 5 Tamil - English Dictionary: ( தமிழ் - ஆங்கிலம் டிக்சனரி ஆன்ட்ராய் செயலி  )   1.  Tamil to English Dictionary  தமிழிலுள்ள வார்த...
 
.png) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
