இன்டர்நெட் ஸ்பீட் கண்டறிய உதவும் இணையதளங்கள் !
இணைய வேகத்தை கண்டறிய பல வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றில் ஒரு வழிமுறைதான் இணைய தளங்களின் ( Online Speed test ) வழியாக உங்கள் இணைய வேகத்தைக் கண்டறிவது. அதுபோன்ற இணையதளங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றை முதலில் வரிசைப்படுத்தி உள்ளேன். அதன் பிறகு BSNL Net Speed Test செய்வதைப் பற்றிப் பார்ப்போம். இணையவேகத்தை கண்டறியும் தளங்கள்: speedof.me Consumer Broadband Test Speakeasy Speed Test Bandwidth Place Speed Test AuditMyPC.com Speed Test CNET Bandwidth Meter Online Speed Test AT&T Speed Test CenturyLink Broadband Speed Test (Quest) Charter Speedtest Cox Data Transfer Test FrontierNet Network Speed Test FGCI Speed Test Knology Speed Test Midcontinent Speed Test Sprint Network Speed Test SureWest Internet Speed Test Verizon FiOS Speedtest XFINITY Speed Test (Comcast) உங்களுக்குத் தெரிந்த இணையவேகத்தை அளவிடும் தளங்கள் இருந்தாலும் சொல்லுங்க... இந்த லிஸ்ட்ல சேர்த்துடலாம். ஓ..கே.. இப்போ விஷயத்துக்கு வந்துடலாம். நீங்கள் BSNL BRADBAND Internet CONNECTION வச்சிருக்கீங்களா? உங்களோட இணைய இணைப்...