உங்கள் Folder ன் நிறம்(many colors) மாற்ற colorizer

நீங்கள் பணியாற்றுக்கொண்டிருக்கும் விண்டோசில் போல்டர்களின் நிறம் மஞ்சள் நிறத்திலேயே பார்த்து உங்களுக்கு போர் அடித்து இருக்கும். ஒரு மாறுதலுக்கா ஒவ்வொரு போல்டருக்கும் ஒவ்வொரு நிறம் இருந்தால்.. எப்போதாவது இப்படி நீங்கள் சிந்தித்ததுண்டா? ஆம். நண்பர்களே கணினியின் மூலம் எதுவும் சாத்தியமே.. இப்படி உங்கள் folderகளை வண்ணமயமாக்குவதால், குறிப்பிட்ட Folder-ஐ உடனே கண்டுபிடிக்க வசதியாக இருக்கும். உங்கள் போல்டரின் நிறங்களை வண்ணங்களாக மாற்ற இச்சிறு மென்பொருள் துணைசெய்கிறது. மென்பொருளின் பெயர்: Folder Colorizer தரவிறக்கச் சுட்டி: Folder Colorizer குறைந்த கொள்ளளவு கொண்ட இம்மென்பொருளை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள்(Install). முடிவில் இதுபோல் ஒரு விண்டோ வரும். அதில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரி கொடுத்து, கீழுள்ளதைப் போல டிக் மார்க் அடையாளத்தை எடுத்துவிட்டு Free Activation என்பதை கிளிக் செய்யவும். பிறகு நீங்கள் உள்ளிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு வெரிபிகேஷன் இணைப்பு வந்திருக்கும். அதைக் கிளிக் செய்து verification செய்துகொள்ளுங்கள். அவ்வாறு மின்னஞ்சல் வராவிட்டாலும் பிரச்னை இல்லை.. இம் மென்பொருளை...