Bsnl -ன் புதிய சலுகை..! நீங்கள் விருப்பபட்ட Bsnl எண்ணைத் தேர்வு செய்ய ஒரு அரிய வாய்ப்பு..!!!

Bsnl -ன் புதிய சலுகை..! நீங்கள் விருப்பப்பட்ட Bsnl நம்பரைத் தேர்வு செய்ய ஒரு அரிய வாய்ப்பு.. வணக்கம் நண்பர்களே.. பதிவிட்டு நிறைய நாட்கள் ஆகிவிட்டது. இந்த செய்தியை படித்தவுடன் நமது சாப்ட்வேர் சாப்ஸ் வாசகர்களுக்கு பகிரலாம் என்ற ஒரு எண்ணம்.. பதிவிற்கு வருவோம்.. இந்தியாவின் அரசு நிறுவனமான BSNL ஓர் புதிய சலுகையை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது..ஆம். ஆன்லைன் மூலமாக நீங்கள் விருப்பப்பட்ட எண்ணைத் தேர்வு செய்ய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.. இதற்கு முன்பு ஆந்திராவில் இந்த வசதியை அறிமுகப்படுத்தி வெற்றி கண்ட பிறகு தற்போது இந்தியா முழுவதுமாக இந்த வசதியை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களாக 20 லட்சம் பேர் கிடைப்பார்கள் என்பது பி.எஸ்.என்.எல்-ன் கணிப்பு. இதைப்பற்றிய ஆங்கில அறிவிப்பை பாருங்கள்: “Enthused by the success of the scheme in Andhra Pradesh, BSNL has now decided to launch the scheme all over the country. BSNL will set targets for the scheme after watching the initial response. We expect that the scheme will attract more than 2...