கணினியை சுத்தம் செய்ய ஓர் external மென்பொருள் click&clean

சி கிளீனருக்கான ஓர் external மென்பொருள் click&clean நமது கணினியில் தேவையற்றப் பைல்களை அழிக்க CCleaner மென்பொருளை பயன்படுத்துகிறோம். இந்த சி கிளீனருடன் சேர்ந்து இயங்குகிற ஒரு வெளிச்செயலிதான்( External application) இந்த கிளிக் அன் கிளீன். இதன் செயல்பாடு நம்மை பிரமிக்க வைக்கிறது. ஒரே கிளிக்கில் கணினியில் நாம் பயன்படுத்தும் பிரவுசர்களிலில் சேமிக்கப்பட்ட தேவையற்ற டேட்டாக்களை அழிக்கிறது. Click& Clean சிறப்பம்சங்கள்: இதிலுள்ள குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் உலவாவின் உள்ளமைக்கப்பட்ட உலாவல் வரலாற்றை நீக்குகிறது. அதாவது பிரௌசரில் உள்ள browsing history நேரடியாக தொடர்புகொண்டு நீக்குகிறது. உங்கள் கணினியிலிருந்து, browsing history அழிக்க ஒரு சிறந்த மென்பொருள் இந்த click and clean. ccleaner உடன் இணைந்து செயலாற்றுகிறது. உங்கள் உலாவல் வரலாறு மற்றும் பிற தடங்கள் அழிக்க இம்மென்பொருள் உதவுகிறது. மற்ற மென்பொருள்களிடமிருந்தது முற்றிலும் வித்தியாசமான பயன்மிக்க தாக்க செயலாற்றுகிறது. குக்கீகளை நீக்கும் திறன். கேட்சிகளை அழிக்கிறது. தரவிறக்கச் சு...